User talk:செல்வா
Hi செல்வா. Welcome to translatewiki.net!
You can now start translating.
You should also check the portal for your language, the link is in the sidebar. Other useful pages are linked in the menu next to this message.
Your translations are transferred to the standard product every few days or every few weeks, depending on the product. Please notice that it may take longer before you see your translation in the actual product.
We wish you a productive and pleasant stay. Please leave any questions on Support (the link is also available on any page, in the navigation sidebar). Cheers!
காரணம்
நீங்கள் கூறுவது புரிகிறது ஐயா! நானும் தனித்தமிழில் அனைத்தும் இருக்க வேண்டும் என்று எண்ணுபவன் தான். ஆனால், புதியவர்களுக்கு அச்சொல் கண்டிப்பாகப் புரியாது. நானே அதனை அன்று இரவு நேரத்தில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்ததால் ஏற்பட்ட எழுத்துப் பிழை என்று கருதியே திருத்தினேன். அதன் பின்னர் தான் வரலாறைப் பார்த்து நீங்கள் திருத்தினீர்கள் என்று கண்டுகொண்டேன். பிறகு நமது த.வி. நண்பர் சோடாபாட்டில் தான் இச்சொல்லுக்குரிய விளக்கத்தைக் கூறினார். அதன் பின்புதான் அறிந்தேன். குழுமம் என்ற சொல்லை மட்டுமே அதிகம் பேர் அறிவர். மேலும் அவ்விடத்தில் சமூகம் என்பது பொருத்தமாகவும் இருந்தது. அதனால் தான் அப்படியே விட்டுவிட்டேன்.
நீங்கள் அது போன்ற சொற்கள் வளர வேண்டும் என்பதை விரும்புவது எனக்குப் பிடித்துள்ளது. வாழ்க உங்கள் பணி!!! --Surya Prakash.S.A. 12:27, 30 April 2011 (UTC)
- [View source↑]
- [History↑]
Contents
Thread title | Replies | Last modified |
---|---|---|
ContentTranslation | 0 | 10:05, 9 June 2015 |
Hi!
Can you please help complete the translation of the ContentTranslation extension? It is being deployed to the Tamil Wikipedia this week, and it would be great to have it fully translated.
Thank you very much!